kadalur கடலூர் முப்பெரும் விழாவில் 50 ஆண்டு போராளிகள் கவுரவிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா கடலூரில் சனிக்கிழமை (ஆக. 24) எழுச்சியுடன் நடைபெற்றது.